செவ்வாய், 27 செப்டெம்ப்ர், 2011
கடந்த ஒரு வருட காலமாக நமது ஜமாஅத் செய்து வரும் பிரச்சாரங்கள் மூலம் பாதிக்கப் பட்டவர்களில் நிகவெரடியைச் சேர்ந்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்தஸிஃப் அங்கத்தவரான (அமீரிடம் பைஅத் செய்தவர்) ரிஸ்மி மவ்லவியும் ஓருவர். இவர் தனது ஜும்ஆக்களிலும் தனிப்பட்ட முறையிலும் ஜமாஅத் சம்பந்தமாக கடுமையாக சாடி வருவது நமது கவனத்திற்கு எட்டியது. அப்போது நாம் அவரைத் “டெலி போனில்“ தொடர்பு கொண்டு பேசினோம்.
இதோ அந்த உரையாடல்
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்