Pages

Friday, July 22, 2011

இரகசிய சமுதாயம் - தொடர்-5

இரகசிய சமுதாயம் - தொடர்-5
டயானா படுகொலை - புதைக்கப்பட்ட உண்மைகள்
டயானாவின் வீழ்ச்சி வில்லியமுக்கு எழுச்சி
வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், பிறப்பு : ஜூலை 1, 1961). இயேசுவின் இரத்தபந்தத்தைப் பாதுகாக்கும் புனிதக்கிண்ணமாக வர்ணிக்கப்பட்ட டயானாவிற்கும், இளவரசர் சார்லஸூக்கும் 1981 ஜூலை 29 ம் நாள் திருமணம் நடந்தது. வில்லியம் (1982) ஹாரி (1984) என்ற இருபுதல்வர்களைக் கண்ட இத்தம்பதியினர் தங்களின் 15வருட மணவாழ்க்கைக்குப் பின்னர் 1996 ம்ஆண்டு ஆகஸ்டு 28 ம் நாள் இவ்விருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டது.
இளவரசர் சார்லஸூடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொதுவாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். உலகளாவிய அளவில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.
அந்த 15 வருட இங்கிலாந்தின் இளவரசி என்ற படோட வாழ்க்கையால் மீடியாக்களில் படாதுபாடுபட்டார் டயானா. இவரது அசிங்கங்கள் நிறைந்த கவர்ச்சி வாழ்க்கையை நாம் எழுதித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்றில்லை. அந்த அளவிற்கு அறைகுறை ஆடை காட்சிகள், குடிபோதையில் அரைநிர்வான ஆட்டங்கள் என்று மேற்கத்திய கலாச்சார அனாச்சாரங்கள் இவரை கவ்விக்கொண்டுதான் இருந்தன என்பதே உண்மையிலும் உண்மை.

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)


இந்த விவாகரத்திற்குப் பின்னர், தன்னை மருமகளாக ஏற்ற வின்ட்ஸர் அரச குடும்பத்தாலேயே தான் கொலைசெய்யப்பட இருக்கிறோம் என்பதை சுதாரித்துக்கொண்டார். அதை ஆவனமாகவும் பதிவுசெய்து கீழ்க்கண்டவாறு எழுதியும் வைத்தார்.

I am sitting here at my desk today in October, longing for someone to help me & encourage me to keep strong & hold my head high. This particular phase in my life is the most dangerous. My Husband is planning 'an accident' in my car. brake failure & serious head injury in order to make the path...Princess Diana, Oct. 1996.
''இந்த அக்டோபர் 1996 ம் நாளில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து உதவிசெய்பவர் யாரும் உண்டோ என்று ஏங்கிய வண்ணம் இருக்கிறேன். எனது கணவரோ (சார்லஸ்) என்னை கார் விபத்துக்குள்ளாக்க விரும்புகிறார். எனது காரின் வேகம் நிறுத்தியை செயலிழக்கச்செய்தும் எனது தலையில் பயங்கர காயத்தை ஏற்படுத்தியும் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்...''

இந்நிலையில் டோடி என்னும் இமாத் முஹம்மது அல் ஃபாயித் என்ற முஸ்லிம் இளைஞரை தனக்கு ஆதரவு அளிப்பவராகக் கண்டு காதலித்தார். வழக்கம்போல இருவருக்கும் உள்ள உறவு பற்றிய சர்ச்சையில் மீண்டும் சிக்கினார். 
 

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் தகுதியானவர்கள். (24:26)
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் தீய வழியாகவும் இருக்கின்றது.
 (17:32)

டோடியின் பழக்கம் ஏற்பட்ட பின்னர் எயிட்ஸ் நோயாளிகளுக்கு  சேவைகள், தர்ம அரக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத்துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலே தான் தன் தலையாயக் கடமை என்றார். அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார்.
I think like any marriage, especially when you've had divorced parents like myself; you want to try even harder to make it work. So many people supported me through my public life and I will never forget them. The biggest disease this day and age is that of people feeling unloved. The greatest problem in the world today is intolerance. Everyone is so intolerant of each other. The kindness and affection from the public have carried me through some of the most difficult periods, and always your love and affection have eased the journey. Nothing brings me more happiness than trying to help the most vulnerable people in society. It is a goal and an essential part of my life - a kind of destiny. Whoever is in distress can call on me. I will come running wherever they are. - Princess Diana
அந்த நேரத்தில்தான் அவர் யூகித்த அந்த படுகொலை சம்பவம் நடந்தும் விட்டது. 1997 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி நல்லிரவு. உலகிலேயே அதிகவிலையும், பாதுகாப்பும் நிறைந்த கார்களில் ஒற்றாகக் கூறப்பட்ட அந்தக்கார் இளவரசி டயானாவையும், அவரது அப்போதைய காதலர் டோடி ஃபாயிது, இவர்களுக்கு மெய்க்காப்பாளர் ஒருவர், மற்றும் ஓட்டுனர் என்று நாள்வரை சுமந்து சென்றது. டயானாவின் கவிர்ச்சியான தோற்றத்தை புகைப்படமெடுத்து பரபரப்பு செய்திகளை வெளியிட காத்துக்கிடந்த பத்திரிக்கை புகைப்படக்குழுவினர் டயானாவின் காரைபின்தொடர்ந்ததாக தகவல். பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் சென்ற டயானாவின் கார் பெரும் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சிலவினாடிகளில் டோடி ஃபாயிதும் ஓட்டுனரும் இறந்துபோயினர். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த டயானா சிகிச்சை பலனிற்றி இறந்தார். அவரது மெய்காப்பாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டயானா ரசிகர்களின் கோபக்குமுறல்கள் அந்த புகைப்படக் குழுவினரை நோக்கி பாய்ந்தன. ஃபிரான்ஸின் தடவியல்துறையினருடன், உளவுத்துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்தி நடத்திய புலன் விசாரனையில் ஓட்டுனர் அதிகம் மது அருந்தியிருந்ததாகவும் அதனாலேயே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

டயானா இறந்த ஒரு வாரத்திற்குள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை டயானா பெயரில் தானம் செய்து ஃபிரான்ஸின் ஸ்பென்ஸர் குடும்பம் டயானாவின் இறப்பின் துக்கத்தை வெளிக்காட்டினர். மேற்கத்திய பத்திரிக்கைகள் இப்படுகொடுலையை இப்படி எழுதின அவள் அரசகுடும்பத்தில் ஒருத்தியாக இருந்தும் அவர்களாளேயே பலிவாங்கப்பட்டார்[She was "one of them" (the royal family) and yet was also victim of them]
டயானாவின் உடல் அடக்கம் 1997 செப்டம்பர் ம்நாள் நடைபெற்றது. தனது இருமகன்கள் மற்றும் முன்னால் கணவர் சார்லஸ், அவரது அரசகுடும்பம் மற்றும் டயானா தன் பொறுப்பில் துவங்கிய 110 அறக்கட்டளைகளிலிருந்தும் பிரதிநிதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட அவரது இறுதி ஊர்வலத்தை இப்பூமியில் பாதிக்கும் அதிகமான மக்கள் அன்று தொலைக்காட்சி மூலம் கண்டதாகத் தகவல். அதனால்தானோ என்னவோ பிரிட்டனை ஆளும் வின்ட்ஸர் அரசாங்கம் தங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அனுதாபம் தேடிக் கொண்டனர்.
அவர்கள் தேடிய அனுதாப அலையில் மண்ணை அள்ளிப்போடும் முகமாக டோடியின் தந்தை முஹம்மது அல் ஃபாயித் பத்திரிக்கையாளர்களை அழைத்து அதிர்ச்சி பேட்டியளித்தார். அதாவது தன் மகன் டோடி மற்றும் டயானாவின் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் பிரிட்டனின் அரசகுடும்பத்தின் நேரடி ஈடுபாட்டுடனேயே இப்படுகொலை நடந்துள்ளது என்றும், அமெரிக்காவின் சிஐஏ வும், பிரிட்டனின் உளவுத்துறையுமே இப்படுகொடுலையைச் செய்தனர் என்றும் உண்மைகளை போட்டு உடைத்தார்.

இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலும் பரவலாக கிளம்பியுள்ளது. இதை இங்கிலாந்தின் முன்னணி வக்கீல் மைக்கேல் மேன்ஸ் பீல்ட் தெரிவித்துள்ளார்.  டயானா - டோடி அல் ஃபாயித ஆகியோருக்கு இடையே இருந்த உறவை முறிப்பதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்மா சுரங்க சாலையில் நிகழ்ந்த கார் விபத்து
முன் கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
The Princess of Wales was assassinated by MI6 and the CIA not merely because she was about to marry a Muslim but also because she was being "courted" by supporters of the Merovingian Bloodline - of which she herself was a member...[she] posed such a threat to the future of the British Royal Family.  The Sion Revelation p. 288
The maiden with the title of Princess of Wales died on August 31, 1997 at 4:05 AM. No one seems to have taken notice, but the moment she died, her zenith was aligned precisely with the birth zenith of the Prince of Wales. The death of the Princess of Wales meant a rebirth of the Prince of Wales. She had came to prepare him to become a King. Saturn sat upon the passageway to the bottom of the sea. Like the Phoenix, Diana was the Holy Grail who came to carry the sword Excalibur for the distance of one lifetime. When her spirits had passed the bottomless pits of self despair, she pulled on the handle of the Excalibur ancient sword. Thereafter, she became a Queen of a Princess to all England. In the end she was taken to a lake just like Excalibur, the Lady of the Lake...her soul was cast upon the sacred waters. Is this a sad ending to a legend, or was something else at work in the Heavens? Secrets of the Code p. 298
டயானா படுகொலையின் பின்னனி பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
நாம் இங்கு சொல்ல வருவது டயானாவின் படுகொலைப் பற்றியது அல்ல. அதன் பின்னனியில் உள்ள ஷைத்தானிய இல்லுமினாட்டிகளின் திட்டம் பற்றிதான்.
1) ஆம் விவாகரத்திற்குப் பின்னர் டோடியிடம் தஞ்சம் புகுந்த டயானா கர்ப்பம் தறித்திருக்கிறார் என்ற செய்தியும் பரவலாக அடிபட்டது. வருங்கால லூசிஃபர் மன்னன் வில்லியமின் தாய் ஒரு (பெயர்தாங்கிமுஸ்லிமுக்கு மனைவியா? அதன் மூலம் ஒரு முஸ்லிம் குழந்தையையும் பெற்றெடுக்க இருக்கிறாளா? என்ற செய்தி வின்ட்ஸர் அரசவைக்கு பெருத்த கலக்கத்தை ஏற்படுத்தியது. இதை தங்கள் மிரோவிஞ்ஸியன் வம்சவழிக்கு பெரும் அவமானமாகக் கருதினர்.

2) டயானா உயிரோடு இருந்தால் வில்லியம் என்ற மிரோவிஞ்சியன் லூசிஃபர் இளைஞரை பிரிட்டனின் மன்னராக்க இயலாது. அந்த வாய்ப்பு சார்லஸூக்கோ அல்லது டயானாவுக்கோ போகும் நிலைதான் இருந்தது. இவர்களின் ஷைத்தானிய நம்பிக்கைபடி இவ்வுலகை இக்கூட்டம் ஆண்டு அந்தி கிருஸ்துவை வரவழைக்க வேண்டுமெனில், இளவரசன் வில்லியமுக்கே முடிசூட்டவேண்டும்.

3) எலிசபெத்தின் மறைவிற்குப் பின்னர் சார்லஸ் தன் மகனுக்காக பட்டத்தை விட்டுக்கொடுத்தாலும், தன் மாமியார் எலிசபெத்தைவிட, கணவர் சார்லஸை விட உலகில் அதிக பிரபலமடைந்துவிட்ட இளவரசி டயானா பிரிட்டனின் ஆட்சி பீடத்திற்கு வந்துவிடுவாரோ என்ற எண்ணம் வின்ட்ஸர் குடும்பத்திற்கு இருந்தது.
4) டயானாவின் வேலை தன் இரத்தத்திலிருந்து வின்ட்ஸர் பரம்பரையில் ஒரு குழந்தையை ஈன்றெடுத்துக் கொடுப்பதே. அந்த வேளை முடிந்துவிட்டபடியால் அவளுக்கு விடைகொடுத்துவிட்டு வில்லியமை பட்டத்திற்காக முழுவீச்சில் தயார்படுத்துகிறார்கள். 

டயானாவின் மரணத்திற்குப் பின்னர் வில்லியமுக்கு அவசர அவசரமாக முடிசூட்டும் வேலையும் படுஜோராக நடக்கிறது. அவர் பள்ளிக்குச் செல்வது முதல் தனது காதலியோடு ஊர்சுற்றித் திரிவதுவரை படமெடுக்கப்பட்டு வில்லியம் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல மீடியாக்களில் பரப்பப்படுகிறது. ஒருநாள் வில்லியம் நமதூர் அரசியல்வாதிகளை கூட மிஞ்சும் அளவிற்கு ரோட்டில் படுத்துறங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இத்தகவல்கள் அனைத்தையும் கீழ்க்காணும் வீடியோக்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு துதிசெய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன். (64:1)

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? (2:107)

மனிதர்களே! உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம். அவர்களிடம் அவர்களுடைய இறைத்தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள் எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம். (10:13)

         
தொடரும் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்