சிலாபம் SLTJகிளை சார்பாக மாணவர் அணி ஆரம்பம்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா’அத் சிலபாம் கிளையின் ‘மாணவர் அணி’ துவக்க நிகழ்ச்சி.
ஏகத்துவப் பிரச்சாரத்தை பாடசாலைகள், கல்லூரிகள் மத்தியிலும் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா’அத் சார்பாக கிளைகள் வாரியாக மாணவர் அமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
சிலாபம் கிளையில் 23 .06 .2011 அன்று மாணவர் அணி ஆரம்பம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா’அத்தின் பிரச்சாரகர்கள், மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரு கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்