கண்களை வியக்க வைக்கும் ஸிஹ்ர் எனும் மேஜிக்
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றின் மூலம் பல்வேறு மாற்றங்களை சாதிக்கும் மனிதர்களின் மத்தியில் மேஜிக் செய்து அசத்தும் மனிதர்களும் அதிகமாகத்தான் காணப்படுகின்றனர்.
இவை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும். மேலும் இவ்வகையான மேஜிக் இல்லாத ஒன்றை கையில் இருப்பதைக் காட்டும் சாகச செயல் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமேயில்லை.
இல்லாத ஒன்றை கண்களுக்கு உள்ளது போன்றும் உண்மை போன்றும் பிரமையை ஏற்படுத்துவதற்குப் பெயர் தான் ஸிஹ்ர் - சுனியம். மூஸா (அலை) அவர்களுடன் போட்டியிட்ட சுனியக்காரர்களும் கயிற்றை நெளியும் பாம்பாக கண்களுக்கு எடுத்துக்காட்டியதாகவே திருமறைக் குர்ஆனும் கூறுகிறது.
சுனியத்தால் கையை முடக்கலாம், நோயில் வீழ்த்தலாம் என்று நம்பி ஈமானையும் தங்கள் பணத்தையும் பறிகொடுக்கும் அன்பர்கள் பின்வரும் காணொளிகளைக் கண்டு தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளட்டும்.
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்