Pages

Saturday, April 16, 2011

தவ்ஹீத் வாதிகளின் பண்பு தனித்து செயற்படுவதேதனித்து நிற்பதே தவ்ஹீத் வாதியின் பண்பு!
“அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு> கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவா;கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவா;களுடன் அமராதீh;கள்! (அவா;களுடன் அமா;ந்தால்) அப்போது நீங்களும் அவா;களைப் போன்றவா;களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான்.” திருக்குh;ஆன் 4:140

ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீறியத்தினால்> எடுப்பாக எழுந்து நின்ற ஏராளமான அசத்தியக் கருத்துக்களும்> கொள்கை கோட்பாடுகளும்> இன்று வோ; அறுந்த விருட்ஷமாய் வீழ்ந்து கொண்டிருப்பதை எம் விழிமுன் நனவாய்க் காண்கிறோம். ஆப்கானிய அடக்குமுறையை கண் முன் காட்டி> இளசுகளின் உள்ளத்தில் ஜிஹாதிய உணா;வை ஊட்டி> இழந்த கிலாபத்தை மீளப்பெறுவதே இஸ்லாமியப் பணி எனும் அடிப்படையற்றக் கனவுலகக் கற்பனையில் சிறகடிக்கும் சில்லறைகள்> இன்று கதிரவன் கண்ட பணித்துளியாய் கரைந்து கதிகலங்கி வருவதையும் பரவலாகக் காண முடிகிறது. அடக்கஸ்தலங்களில் அறிவை அடகு வைத்த அறிவிலிகள் கூட்டம்> ஆக்ரோஷமான சத்திய அழைப்பை அழிப்பதற்காய்> அசத்தியத்தின் அந்திம அஸ்திரம் அனைத்தையும் பிரயோகித்து வருவதும் ஆங்காங்கே அதிகாpத்தும் வருகின்றன.

இவ்வாறு> அசத்தியத்தின் ஆணி வோ; ஆட்டம் கண்டு வரும் அகமகிழ்வான தருணத்தில்> ஏகத்துவப் போh;வைக்குள் பதுங்கிக் கொண்டு> ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைத்து> நபி வழிச் ஸூன்னாக்களை புறக்கணித்து> அனாச்சார சகதியை தன் மேனியில் பு+சி> தூயக் கொள்கையின்  வீறியத்தை வீழ்த்தி ஏப்பம் விடும் பச்சோந்திக் கூட்டங்களும் பரவலாய் புறையோடி வருவதையும் தெளிவாய் அடையாளம் காண முடிகிறது.

தவ்ஹீதியப் பிரச்சாரம் தவிடு பொடியாக்கிய நூதனக் குப்பைகளான கூட்டு துஆ> பெண் வீட்டு விருந்து> ஜூம்ஆவின் போது இரண்டு பாங்கு> அஸா ஏந்துதல்> சீதனச் சுரண்டல்> பெண்கள் கத்னா> மீலாது விழா கொண்டாட்டம்> இணைவைக்கும் இமாமை பின்பற்றித் தொழுதல்> தேசிய கீதத்தின் போது மாpயாதைக்காக எழுந்து நிற்றல்> சுபஹ் குனூத் தொழுகையில் கலந்து கொள்ளுதல்… போன்ற படு மோசமான மாh;க்க விரோத வைபவங்களிலும் நிகழ்வுகளிலும் எம் பெயா; தாங்கித் தவ்ஹீத் வாதிகள் கலந்து கொள்வது மட்டுமன்றி> சில போது அதனை முன்னின்று நடாத்தி வைக்கும் அவலத்தினையும் அன்றாடம் காண முடிகிறது.

தவ்ஹீதின் முதுபெரும் தாஈக்கள் நாங்கள் தான் என்று ஆணவ வாh;த்தைகளை அள்ளி வீசும் அறிஞா; (?) பெருந்தகைகள் கூட அற்பத்தனமான மனிதா;களின் அன்பையும் அரவணைப்பையும்> எழும்புத் துண்டுகளாய் அள்ளிப் போடும் பதவிப் பிச்சைகளையும் பெருவதற்காய் மேற்குறித்த அனாச்சாரங்களை அரங்கேற்றி> வந்த வழியே திரும்பும் வழிகேடா;களாக புதுவடிவம் பெற்றிருக்கிறாh;கள்.

களப்பணியில் கைகோh;த்து செயற் படும் பல கொள்கை ஊழியா;கள் கூட தங்கள் மனைவி – மக்களை திரு;பதி படுத்துவதற்காகவும்> தங்கள் குடும்ப உறவுகள் முறிந்து விடக் கூடாது என்பதற்காகவும்> ஊh; ஒற்றுமையை குழைக்கக் கூடாது என்பதற்காகவும் இப்போ;ப்பட்ட பித்அத்துகளில் கலந்து கொண்டு பாவத்திற்கு துணைபோகும் துh;ப்பாக்கிய நிகழ்வுகளும் தாராளமாக அரங்கேறுகின்றன. தீமைகளை நாங்கள் புhpயா விட்டாலும் அத்தீமைகள் இடம் பெறும் நிகழ்வில் நாம் கலந்து கொண்டால் நாங்களும் அத்தீமையை புhpந்த குற்றவாளிகளாகவே அல்லாஹ்வினால் கருதப்படுவோம்.

சமுதாயத்திலிருந்து தீமைகளையும்> அதற்கு பக்கவாத்தியம் இசைப்பவா;களையும் களையெடுப்பதாயின்> அவா;களால் நடாத்தப்படும் மாh;க்க முரணான வைபவங்களை முற்றிலும் புறக்கணிப்பதே சாpயான தீh;வாகவும் சன்மாh;க்கத் தீh;வாகவும் அமைய முடியும். குh;ஆனுக்கு மாற்றமாக பெறப்படும்டி சீதனத்திருமணங்கள்> நபிவழிக்குப் புறம்பாக பின்பற்றப்படும் பெண் வீட்டு விருந்து> கூட்டு துஆ> மீலாது போன்ற அத்துனை அம்சங்களும் புறக்கணிக்கப்பட வேண்டிய குப்பைகளே! அதே போன்று யாரெல்லாம் தவ்ஹீத் போh;வைக்குள் குளிh;காய்ந்து கொண்டு இடத்திற்கேற்ப பித்அத்துகளுக்கு துணை போகின்றனரோ> அவா;களை தஃவாக்களத்திலிருந்தும்> மிம்பா; மேடைகளிலிருந்தும் புறக்கணிப்பதே அவா;களை திருத்த உதவும் உறுப்படியான அணுகுமுறையாகும்.

உறவுகளையும் ஊரவா;களையும் மையப்படுத்தி அசத்தியத்திற்கு துணை போகாமல் தனித்திருப்பதே  உண்மையான கொள்கை வாதியின் உயா;வான ஈமானிப் பண்பாகும். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முன்னால் சொந்த பந்தங்கள் எல்லாம் செல்லாக்காசுகள் தான். இதனையே பின்வரும் வேத வாpகள் அழுத்தமாய் விதந்துரைக்கின்றன.

அல்லாஹ்வையும்> அவனது தூதரையும் பகைப்பவா;களை> அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினா; நேசிப்பதை நீh; காண மாட்டீh;. அவா;கள் தமது பெற்றோராக இருந்தாலும்> பிள்ளைகளாக இருந்தாலும்> சகோதரா;களாக இருந்தாலும்> தமது குடும்பத்தினராக இருந்தாலும் சாpயே! அவா;களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹூ மூலம் அவா;களைப் பலப்படுத்தியுள்ளான். அவா;களைச் சொh;க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பாh;கள். அவா;களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவா;களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனா;. அவா;களே அல்லாஹ்வின் கூட்டத்தினா;. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவா;கள்.  திருக்குh;ஆன் - 58:22

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்